2022ஆம் ஆண்டுக்கான அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன்(07) நிறைவடைகின்றது.


அதற்கமைய, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.