மருந்து வகைகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் அதிகபட்ச விலைகள் திருத்தப்பட்டுள்ளன.


அதற்கமைய, 43 வகையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.