நீர் கட்டணத்தை திருத்துவதற்காக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு மலக்கழிவகற்றல் கட்டணங்களிலும் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது