விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனிஸ் அலி மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .


தனிஸ் அலி சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.