உள்நாட்டு பால் உற்பத்திக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.