நாளை (08) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது - லிட்ரோ நிறுவனத் தலைவர்