கல்னேவ பிரதேச சபையூடாக நேகம பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்  உபகரணங்கள் வழங்கி  வைக்கும் நிகழ்வு இன்று (10) நேகம பாலர் பாடசாலையில் இடம்பெற்றது  இந்த நிகழ்வில் கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் ரசீம் ரியால்தீன் மாணவர் ஒருவருக்கு கற்றல்  உபகரணங்கள் வழங்கி வைப்பதை படத்தில் கானலாம்