அனுராதபுர மாவட்டத்தில் இபோலாகம பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 489 பலுகஸ்வெவ முஸ்லீம் காலனி எனும் கிராமமத்தைச் சேர்ந்த ஜனாப் காசிம் லெப்பை முஹம்மது ரமீஸ் அவர் வறிய குடும்பத்தில் பிறந்தவர் 48 வயது நிரம்பிய இவர் *மூன்று குழந்தைகளின் தகப்பன் ஆவர்* அன்றாடம் கூலி வேலை செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி தேடிக்கொண்டு இருந்த இவர் தற்போது இருதய நோயினால் பீடிக்கப்பட்டுளார். தனது இதயத்தில் 7 அடைப்புக்கள் இருப்பதாக அனுராதபுர போதனா வைத்தியசாலை பரிசோதனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளில் இருந்து தெளிவாகியுள்ளது. இந்தஅடைப்புக்களை சத்திரசிகிச்சை மூலம் சரி செய்வதற்கு சுமார்
ரூபாய் 1, 500, 000/=(பதினைந்து இலட்சம் ரூபாய் )
செலவாகும் என வைத்தியர்ஹல் ஆலோசனை கூறியுள்ளனர் இத்தொஹயை தன்னால் திரட்ட முடியாத இவர் உங்களின் உதவியை நாடி வந்துள்ளார். இவரின் உயிரை காக்க தங்களால் முடிந்த உதவியை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம்
ஜசாகமுள்ளஹு ஹைரன்.
கணக்கு இலக்கம் : 042200207504241
கணக்கு பெயர் : மொஹமட் ரஸ்கான்
வங்கி :மக்கள் வங்கி, கெக்கிராவ கிளை
தொடர்பு கொள்ள : 📞+94 713388260 📞+94 765222589
(நீங்கள் share செய்வதன் மூலம் இவருக்கான உதவிகள் கிடைத்து இவரின் உயிர் காப்பாற்றபடலாம் )
உங்களுக்கு அல்லாஹ் " ரஹ்மத் " செய்வானாக...
வஸ்ஸலாம்...
0 Comments