பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!


தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

நடந்து முடிந்த 3 சீசன்களிலும் காதலர்கள் உருவானார்கள். கடந்த சீசனில் கூட கவின் – லாஸ்லியாவின் காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் யாரோ போல் இருக்கிறார்கள்.

கவின் அவர் வேலை என்று இருக்க லாஸ்லியா அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் லாஸ்லியா ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது லாஸ்லியாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளார்களாம்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK