மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Sunday, July 12, 2020

மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி நாணய வாரிய வட்டி விகிதத்தை குறைக்க மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி 100 அடிப்படை புள்ளிகளினால் துணைநில் வைப்பு வீதம் 4.5 ஆகவும் துணைநில் கடன் வழங்கல் வீதம் 5.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment