மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலை சேவை ஆட்டோ வாகன சாரதிகள் கூட்டுறவு சங்கத்தினர் றிஸ்லி முஸ்தபாவுக்கு முழுமையான ஆதரவு

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலை சேவை வழங்குநர் முச்சக்கர வாகன சாரதிகள் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் பாராளுமன்ற வேட்பாளர் இலக்கம் 8 இல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவுக்கும் இடையிலான சந்திப்பு (19) றிஸ்லி முஸ்தபாவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது, முச்சக்கர வாகன சாரதிகள் தங்களது காத்திரமான கருத்துக்களைத் தெரிவித்ததோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவை எதிர்வரும் பாராளுமன்றத் பொதுத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவோம் என சாய்ந்தமருது மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலை சேவை வழங்குநர் முச்சக்கர வாகன சாரதிகள் கூட்டுறவு சங்கத்தினர் அனைவரும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.








News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்