ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்


சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைகள் திணைக்கள பேருந்தில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார் நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக 04 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, அகுனகோலபெலாஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK