கர்தினால் மல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியில் நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் மனுவின் பிரதிவாதிகளான காவல்துறை அதிபர் சிடி விக்கிரமரட்னமற்றும் பாதுகாப்பு படையதிகாரிகள் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்அறிவித்தல்களை