பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இருவரை கைது செய்வதற்கு பிடியானை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Post a Comment