சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் (தமிழ்) விருதினை பெற்றிருக்கும் இர்பான் முஹம்மட்


றைகம் தொலைக்காட்சி விருது விழா-2020 நிகழ்வில் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிர்வு அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக  சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் (தமிழ்) விருதினை பெற்றிருக்கும்  இர்பான் முஹம்மட் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post