நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வாக்களித்து வெற்றியடைச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு புத்தளம் எலுவன்குளத்தில் நடைபெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம், மன்னார் பிரதேச சபை தலைவர் முஜாஹிர் உட்பட பலர் கலந்து கொண்ட போது