நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றிசெலுத்தும் மக்கள் சந்திப்பு ஹொரொவ்பொத்தான ரத்மல கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வெற்றியினை மக்கள் பாற்சோறு பகிர்ந்தளித்து கொண்டாடிடனர்