புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை (12) கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.